குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்

குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்


.


கன்னியாகுமரி மாவட்டம்.


கொரோனா வைரஸ் ஊரடங்கு எதிரொலியாக தமிழகம் முழுவதும் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பும் பணி இன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்-மூ.வடநரே மாநகர ஆணையர் சரவணகுமார் மற்றும் டிஆர்ஓ. ரேவதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் போர்முனை நிருபர்:M.சுரேஷ்
9843512525


Popular posts
தென்காசி அரசு மருத்துவமனையில்  தாய்ப்பால் வங்கி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர்தயாளன் திறந்துவைத்தார்
Image
ரியல் எஸ்டேட் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு வர முத்தரப்பு குழுவை தமிழக அரசு உருவாக்க FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி முதல்வருக்கு கோரிக்கை
Image
திருமணமான பெண்ணுடன் தகாத உறவு பெட்டிக் கடைக்காரன் வெட்டிக்கொலை
Image
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image