திருமணமான பெண்ணுடன் தகாத உறவு பெட்டிக் கடைக்காரன் வெட்டிக்கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சேர்ந்த அழகு ராஜன் 40என்பவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவர் அருகில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலையில் சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம் அதுபோல பொருள்கள் வாங்கிவிட்டு இசை இருசக்கர வாகனத்தில் வரும் போது திடீரென ஒருவர் வழிமறித்து அவரை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார் இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கழுகுமலை காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனிடையே அழகு ராஜன் உறவினர்கள் சங்கரன்கோவில் கழுகுமலை சாலையில் சாலை மறியல் செய்தனர் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஒரு அரசியல் கட்சிக்கு பங்கேற்க இருப்பதற்கு அந்த வழியில் வந்தார் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு முறையிட்டனர் இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் உத்தரவின்பேரில் அங்கிருந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் போராட்டத்தில் கலந்துகொண்ட வருடம் மாவட்ட எஸ்பி அருண்பால கோபாலன் மற்றும் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் டிஎஸ்பி ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த ஆண்டு மக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர் இக்கொலை வழக்கு தொடர்பாக கழுகுமலையில் உள்ள கரட்டு மளிகை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்27 என்பவர் கழுகுமலையில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் அவரை விசாரித்ததில் மகேந்திரனுக்கு ஆலங்குளத்தை சேர்ந்த ஒரு திருமணம் ஆன ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது கொலை செய்யப்பட்ட அழகு ராஜன் ஏற்கனவே மகேந்திரனை பலமுறை நேர் எச்சரித்துள்ளார் தங்கை தொடர்புக்கு எதிரியாக இருக்கும் அழகு ராஜனை கொன்றேன் என மகேந்திரன் வாக்குமூலம் தெரிவித்தார் நிறுத்தி மகேந்திரனை போலீசார் கைது செய்தனர் வெறும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து வருகின்றனர் காவல்துறையினர் கொலை செய்தவரும் கொலை செய்யப்பட்டவரும் வேறு வேறு சாதியினர் என்பதால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது இதற்காக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
சிவா நிருபர் அம்பாசமுத்திரம்